4/137 ம் இலக்க வீட்டில் வசித்து வந்த ஹாஜியானி கதீஜா உம்மா என்பவர் வபாத்தாகி உள்ளார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னார் காலஞ்சென்ற சம்சு லெப்பை அவர்களின் அன்பு மனைவி ஆவார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அள்ளாஹ் இன்று காலை 8.00 அளவில் 4ம் கிராமம் பலாஹ் மயானத்தில் இடம்பெறும்.
இன்று நாவிதன்வெளி மத்திய முகாம் மற்றும் சவளக்கடை பிரதேசங்களில் இடையிடையே மழை!
24 மணி நேரத்திற்குள் மழைபெய்யும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்பொழுது நாட்டின் கிழக்கு மாகாணம் உற்பட பல இடங்களில் மழை. |